Recent Post

6/recent/ticker-posts

AIASL நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / AIASL RECRUITMENT 2023

AIASL நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 
AIASL RECRUITMENT 2023
AI Airport Services Limited (AIASL) நிறுவனத்தில் Duty Manager, Duty Officer, Jr. Officer, Sr. Customer Services Executive, Customer Service Executive, Handyman மற்றும் பல்வேறு பணிகள் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.10.2023 to 03.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: AI Airport Services Limited (AIASL)

பணியின் பெயர்: Duty Manager, Duty Officer, Jr. Officer, Sr. Customer Services Executive, Customer Service Executive, Handyman மற்றும் பல்வேறு பணிகள்

மொத்த பணியிடங்கள்: 61

தகுதி

AIASL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, ITI, Graduate Degree, BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

AIASL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.17,850/- முதல் ரூ.45,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

AIASL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது
  • Duty Manager பணிக்கு அதிகபட்சம் 55 வயது எனவும்,
  • Duty Officer பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும்,
  • Sr. Ramp Service Executive / Sr. Customer Services Executive பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
  • மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 28 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை

AIASL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Walk-in Interview (Personal / Virtual Interview, Trade Test, Driving Test, Physical Endurance Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்க கட்டணம்

  • SC / ST / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை

AIASL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.10.2023 to 03.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF AIASL RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel