BEL நிறுவனத்தில் 230+ பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்
BHARATH ELECTRONICS LIMITED RECRUITMENT 2023
BEL நிறுவனத்தில் Probationary Engineer, Probationary Officer, and Probationary Accounts Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BEL
பணியின் பெயர்: Probationary Engineer, Probationary Officer, and Probationary Accounts Officer
மொத்த பணியிடங்கள்: 232
தகுதி
BEL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் BE / B.Tech / B.Sc Engineering Graduate / MBA / MSW / PG Degree / PG Diploma (HRM/IR/PM) / CA/CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
BEL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
BEL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
BEL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
BEL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments