Recent Post

6/recent/ticker-posts

டால்ஃபினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் / Chief Minister Yogi Adityanath announced the dolphin as the state aquatic animal

டால்ஃபினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் / Chief Minister Yogi Adityanath announced the dolphin as the state aquatic animal

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில அரசின் சின்னம் இருப்பதைப் போன்று, விலங்கு, பறவைகள் மற்றும் ஆகியவை உள்ளன. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்திம்ன் நீர்வாழ் விலங்கான டால்ஃபினை அறிவித்துள்ள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

TO KNOW MORE ABOUT - SHADOW FIGHT 3 PROMO CODES

எனவே டால்பின்கள் வாழும் நதிகளை தூய்மையாகவும், புனிதமாகவும், வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கங்கை, யமுனை, சம்பல் உள்ளிட்ட நதிகளில் சுமார் 2 ஆயிரம் டால்ஃபிங்கள் உயிர் வாழ்வதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel