மத்திய ஆராய்ச்சி (CSIR-CEERI) ஆணையத்தில் 07 Scientist காலிப்பணியிடங்கள்
CSIR CEERI RECRUITMENT 2023
மத்திய மின்னணுவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CEERI) Scientist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்
காலிப்பணியிடங்கள் விவரம்
- Scientist - 07
தகுதி
CSIR-CEERI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் Masters in Engineering or Technology (M.E. or M.Tech.) in Instrumentation/ Control System/ Electronics/ Power Systems/ Electrical Engineering/ Microwave Electronics/Electronics & Communications/ Electronics & Instrumentation/ Embedded system/ Advanced Electronic system/ Embedded Control and Software/Instrument Technology/Mechatronics Engineering or equivalent degree in Electronics அல்லது Ph.D. submitted in Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
CSIR-CEERI பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.98,394/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
CSIR-CEERI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 32 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
CSIR-CEERI பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் written test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
CSIR-CEERI பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (06.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments