DOWNLOAD TNPSC THERVUPETTAGAM CURRENT AFFARIS OCTOBER 2023 IN TAMIL & ENGLISH PDF
1ST OCTOBER 2023
- மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முயிஸ் வெற்றி / Mohamed Muis wins Maldivian presidential election
- தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் / Prime Minister lays foundation stone for various development projects worth Rs 13,500 crore in Mahabhubnagar, Telangana
- ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 - 8 ஆம் நாள் / Asian Games 2023 - Day 8
- செப்., மாத 2023 - ஜிஎஸ்டி வசூல் ரூ.1.62 லட்சம் கோடி / September 2023 - GST collection Rs.1.62 lakh crore
- TO KNOW MORE ABOUT - APOSTROPHE PROMO CODE
2nd OCTOBER 2023
- ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்' என்ற தலைப்பில், தமிழக விண்வெளி விஞ்ஞானிகள் ஒன்பது பேருக்கு, பாராட்டு விழா / Appreciation ceremony for nine space scientists from Tamil Nadu under the theme 'Shining Tamil Nadu - Shining Tamils'
- ஆசிய விளையாட்டு - 9வது நாள் / ASIAN GAMES - 9TH DAY
- ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid the foundation stone for various development projects worth Rs 7,000 crore in Chittorgarh, Rajasthan and dedicated the completed projects to the country
3rd OCTOBER 2023
- தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் சுமார் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid the foundation stone for projects worth around Rs.8000 crore in Nizamabad, Telangana and dedicated the completed projects to the country.
- உலகின் தலைசிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு / Indian whiskey chosen as world's best whisky
- சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர், ஜக்தல்பூரில் சுமார் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid foundation stones for various development projects worth around Rs 27,000 crore in Bastar, Jagdalpur, Chhattisgarh
- ஆசிய விளையாட்டு - 10வது நாள் / ASIAN GAMES - 10TH DAY
4th OCTOBER 2023
- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்கள் சட்டம், 1956-ன் கீழ் கிருஷ்ணா நதிநீர் விவகாரம் தீர்ப்பாயம் -2-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Krishna River Water Affairs Tribunal-2 under the Inter-State Water Affairs Act, 1956
- தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு / NATIONAL TURMERIC BOARD - CENTEAL GOVERNMENT ANNOUNCED
- அந்தமான், நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு ஆகியவற்றில் குத்தகை ஒழுங்குமுறை, 2023 அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Notification of Tenancy Regulation, 2023 in Andaman, Nicobar Islands, Dadra and Nagar Haveli, Daman and Diu, Lakshadweep
- தெலங்கானா மாநிலத்தில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009-ல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves amendment to Central Universities Act, 2009 for establishment of Sammakka Sarakka Central Tribal University in Telangana State
- பீகார் மற்றும் ஜார்க்கண்டில் வடக்கு கோயல் நீர்த்தேக்க திட்டத்தின் எஞ்சிய பணிகளை முடிப்பதற்கான திருத்தப்பட்ட செலவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / Cabinet approves revised costing for completion of remaining works of North Goyal Reservoir Project in Bihar and Jharkhand
- ஆசிய விளையாட்டுகள் - 11வது நாள் / ASIAN GAMES - 11TH DAY
5th OCTOBER 2023
- ராஜஸ்தானின் ஜோத்பூரில் சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கப் பிரதமர் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் / At Jodhpur, Rajasthan, Prime Minister laid the foundation stone for various projects worth around Rs.5000 crore and dedicated the completed projects to the country
- ஆசிய விளையாட்டுப் போட்டி - 12வது நாள் / ASIAN GAMES - 12TH DAY
6th OCTOBER 2023
- சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார் / The President will inaugurate the International Research Conference
- ஆசிய - பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது / India has been elected as the Chairman of the Asia-Pacific Broadcasting Development Corporation for the third time in a row
- ஆசிய விளையாட்டுகள் - 13வது நாள் / ASIAN GAMES - 13TH DAY RESULT
7th OCTOBER 2023
- 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் / 52nd GST COUNCIL MEETING
- டால்ஃபினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் / Chief Minister Yogi Adityanath announced the dolphin as the state aquatic animal
- 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி - 14வது & கடைசி நாள் / 19TH ASIAN GAMES - 14TH & FINAL DAY RESULT
8th OCTOBER 2023
- இந்தியா, சவுதி அரேபியா இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து / MOU between India, Saudi Arabia
- உகாண்டா காவல் படையுடன் புரிந்துணர்வு ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் / Rashtriya Raksha University MoU with Uganda Police Force
9th OCTOBER 2023
- காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தனி தீர்மானம் / Chief Minister's separate resolution on Cauvery issue
- நியாயமான மற்றும் நெகிழ்வான உணவு முறைகளை நோக்கிய வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாட்டைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார் / The President inaugurated the International Research Conference on Agricultural Research from Impact to Impact towards Fair and Resilient Food Systems
10th OCTOBER 2023
- 95 ஆயிரம் சிறு வணிகர்களின் வரி நிலுவைத் தொகை தள்ளுபடி - 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு / Tax arrears waiver of 95,000 small traders - Announcement of Chief Minister M.K.Stal under Rule 110
- தான்சானியாவின் முதல் பெண் அதிபரான டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது / Jawaharlal Nehru University confers honorary doctorate on Tanzania's first female president, Dr. Samia Suluhu Hasan
- டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மாநில திறன் மேம்பாட்டு பயிலரங்குகளை தேசிய மின் ஆளுமைப் பிரிவு (என்.இ.ஜி.டி) தொடங்கியது / National E-Governance Division (NEGD) has started State Skill Development Workshops under Digital India programme
11th OCTOBER 2023
- பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்திய விமானப்படை / Indian Air Force successfully test-fired BrahMos missile
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஒப்பந்தம் / Reliance Foundation Agreement with International Olympic Committee
- தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு / Tanjore College of Agriculture name changes to M.S. Swaminathan's announced by Chief Minister Stalin
- லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (ஆர்.இ.இ) ஆகிய மூன்று முக்கிய கனிமங்களை சுரங்கம் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves royalty rates for mining of three key minerals - lithium, niobium and rare earth elements (REEs)
- வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between India and Papua New Guinea to share successful digital solutions
- டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves MoU between India, France for cooperation in digital technology sector
- வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between India, Trinidad and Tobago to share successful digital solutions
- மேரா யுவ பாரத் என்கின்ற எனது இளையபாரதம் என்ற தன்னாட்சி அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet approved the creation of an autonomous organization called Mera Yuva Bharat, My Young Bharat
12th OCTOBER 2023
- நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / New scheme for conservation of Nilgiri drafts - launched by Chief Minister Stalin
- ஆபரேஷன் அஜய் திட்டம் தொடக்கம் / Operation Ajay project begins
- உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் சுமார் ரூ.4200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid the foundation stone for various development projects worth around Rs 4200 crore in Pithoragarh, Uttarakhand
13th OCTOBER 2023
- காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் / CAUVERY MANAGEMENT BOARD MEETING
- 9வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the 9th G20 Conference of Speakers of Parliament
14th OCTOBER 2023
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141வது ஆண்டு மாநாடு / 141st Annual Conference of the International Olympic Committee
- இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Modi inaugurated the ferry service between Nagapattinam, India and Kangesanthurai, Sri Lanka
15th OCTOBER 2023
- தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், கோகோ கோலா நிறுவனத்துடன் இணைந்து சில்லறை விற்பனையாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது / National Skill Development Corporation has launched a Skill Development Program for Retailers in collaboration with Coca-Cola Company
- மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அஸ்ஸாமில் பல்வேறு சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் / Union Health Minister Dr. Mansukh Mandaviya inaugurated various health infrastructure projects in Assam and laid foundation stones for new projects
- செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு - ஐசிசி அறிவிப்பு / SHUBMAN GILL NAMED PLAYER OF THE MONTH FOR SEPTEMBER 2023
16th OCTOBER 2023
- சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள் முருகன் பொறுப்பேற்பு / N.Senthilkumar, G.Arul Murugan assumed charge as Additional Judges of Madras High Court
- இந்தியக் கடற்படைக் கப்பல் பியாஸின் இடைக்கால மேம்பாடு மற்றும் மறுசக்தி ஆக்கத்திற்காக கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Ministry of Defense MoU with Cochin Shipyard for Interim Upgrade and Repowering of Indian Naval Vessel Beas
17th OCTOBER 2023
- ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் - உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு / Same-sex marriage - Supreme Court Verdict
- இந்தியக் கடலோரக் காவல்படையின் முதலாவது பயிற்சிக் கப்பலைக் கட்டுவதற்கு மும்பையில் உள்ள மசாகான் டாக் அண்ட் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / The Ministry of Defense has signed an agreement with Mazakan Dock and Ship Builders Ltd, Mumbai to build the first training vessel of the Indian Coast Guard
- ஐ.நா., சபை இந்திய துாதராக பாக்சி நியமனம் / Paksi appointed as Indian Ambassador to UN
18th OCTOBER 2023
- ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையாக ரூ.1968.87 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Rs 1968.87 crore as productivity-related incentives for railway employees
- லடாக்கில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு, மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு (ஐ.எஸ்.டி.எஸ்)- பசுமை எரிசக்தி வழித்தடம் (ஜி.இ.சி) கட்டம் -2க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / Cabinet approves Inter-State Transmission System (ISTS)- Green Energy Corridor (GEC) Phase-2 for 13 GW renewable energy project in Ladakh
- 2024-25 சந்தைப் பருவத்தில், ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / Cabinet approves Minimum Support Price (MSP) for Rabi crops for 2024-25 marketing season
- ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமனம் / New governors appointed for Odisha and Tripura states
19th OCTOBER 2023
- நடப்பு நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் சாதனை அளவாக 500 மில்லியன் டன் நிலக்கரியை நிலக்கரி அமைச்சகம் அனுப்பியுள்ளது / Coal Ministry has dispatched a record 500 million tonnes of coal in the first half of the current financial year.
- நிலக்கரி அமைச்சகம் அரசு மின் சந்தை கொள்முதலில் ரூ.28665 கோடி என்ற இலக்கைக் கடந்தது / Ministry of Coal crossed the target of Rs 28665 crore in government power market procurement
- மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated 511 Pramod Mahajan Rural Skill Development Centers in Maharashtra
20th OCTOBER 2023
- நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி / PM Modi launched Namo Bharat train service
- மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் ஹரியானாவில் 15 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை தொடங்கி வைத்தனர் / Union Sports Minister Mr. Anurag Singh Thakur inaugurated 15 Galo India Sports Centers in Haryana
21st OCTOBER 2023
- ககன்யான் முதல் சோதனை வெற்றி / GAGANYAAN FIRST TEST SUCCESSFUL
- முதலாவது ராணுவ பாரம்பரிய விழாவை பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் / The first military heritage ceremony was inaugurated by the Defense Minister
- கஸ்தூரி காட்டன் பாரத் இணையதளத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார் / Kasturi Cotton Bharat website launched by Union Textiles Minister Piyush Goyal
22nd OCTOBER 2023
- ஷீரடி விமான நிலைய புதிய முனையம் - ரூ.1,200 கோடி ஒப்புதல் / Shirdi Airport New Terminal - Rs 1,200 crore approved
- என்.எல்.சி இந்தியா லிமிடெட் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பசுமை பிரிவு வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது / Green Division of Lignite Coal Company NLC India Limited started business operations
23rd OCTOBER 2023
- 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2023க்கான அதிகாரப்பூர்வ தேர்வை இந்தியன் பனோரமா 2023 அறிவித்தது / Indian Panorama 2023 Announces Official Selection for 54th International Film Festival of India 2023
- கனிம உற்பத்தி 2023 ஆகஸ்டில் 12.3% அதிகரிப்பு / Mineral production to increase by 12.3% in August 2023
24th OCTOBER 2023
- மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது / The 1038th sadaya festival of Rajarajacholan began
- மத்திய மேற்கு வங்க கடலில் ஹாமூன் புயல் உருவானது / Cyclone Hamoon has formed over the central West Bay of Bengal
- சிறப்பு இயக்கம் 3.0-ன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோப்புகளை நிலக்கரி அமைச்சகம் ஆய்வு செய்தது / The Ministry of Coal examined more than one lakh files during the second and third weeks of Special Operation 3.0
25th OCTOBER 2023
- இந்தியா ராணுவ மருத்துவ சேவை பிரிவு தலைமை இயக்குநராக முதல் பெண் அதிகாரி நியமனம் / First woman officer appointed as Director General of Indian Army Medical Services
- ஜப்பான்-இந்தியா செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி கூட்டாண்மை குறித்த இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Cooperation Agreement between India and Japan on Japan-India Semiconductor Supply Chain Partnership
- 2023-24 ஆம் ஆண்டிற்கான ரபி பருவத்தில் (01.10.2023 முதல் 31.03.2024 வரை) பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசியம் (பி & கே) உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய (என்.பி.எஸ்) விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves rates of Nutrient Based Subsidy (NBS) for Phosphatic and Potassium (P&K) Fertilizers for Rabi Season (01.10.2023 to 31.03.2024) for the year 2023-24
- உத்தராகண்ட் மாநிலத்தின் ஜம்ரானி அணை பன்னோக்குத் திட்டத்தைப் பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் -விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைத் திட்டத்தின் (பி.எம்.கே.எஸ்.ஒய்-ஏ.ஐ.பி.பி) கீழ் சேர்க்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் / Cabinet Committee on Economic Affairs approves inclusion of Uttarakhand's Jamrani Dam Project under Prime Minister's Agricultural Irrigation Scheme-Accelerated Irrigation Benefit Scheme (PMKSY-AIBP)
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு / Tamil Nadu Govt employees get 4 percent increase in DA
26th OCTOBER 2023
- ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் முதலாவது கூட்டுக் கடற்படைப் பயிற்சி / First joint naval exercise between EU and India
- மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid the foundation stone for various development projects worth Rs 7500 crore in Shirdi, Maharashtra and dedicated the completed projects to the country
- 37-வது தேசிய விளையாட்டு போட்டி / 37TH NATIONAL GAMES
27th OCTOBER 2023
- 7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister Modi inaugurated the 7th India Mobile Congress
- அமித் ஷா NCEL இன் லோகோ, இணையதளம் மற்றும் சிற்றேட்டை புதுதில்லியில் தொடங்கி வைத்தார் / Amit Shah Launched Logo, Website And Brochure Of NCEL In New Delhi
28th OCTOBER 2023
- தேசிய வேலைவாய்ப்பு விழாவில் 51,000த்திற்கும் அதிகமானோர்க்கு நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார் / Prime Minister Modi awarded appointment letters to more than 51,000 people at the National Employment Festival
- காஸாவில் போர் நிறுத்தம் - ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம் / Ceasefire in Gaza - Adoption of Resolution at UN
- பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு ரூ.1.55 கோடியில் 2 மண்டபங்கள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு / 2 mandapas for Muthuramalingath Devar at Pasumpon at Rs 1.55 crore - Chief Minister Stalin's announcement
29th OCTOBER 2023
- இந்தியா கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான காஜிண்ட் 2023 / INDIA KAZAKHSTAN JOINT MILITARY EXERCISE - KAZIND 2023
- ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2023 / ASIAN PARA GAMES 2023
30th OCTOBER 2023
- ரக்பி உலக கோப்பை 2023 - தென் ஆப்ரிக்கா சாம்பியன் / Rugby World Cup 2023 - South Africa Champions
- தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் 100 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பி சாதனை / South East Coalfields Coal Exports Record 100 Million Tons of Coal
- தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய குழுவின் 76வது அமர்வு / 76th Session of the WHO Regional Committee for South-East Asia
0 Comments