Recent Post

6/recent/ticker-posts

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் Industrial Trainee காலிப்பணியிடம் / FACT RECRUITMENT 2023

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் Industrial Trainee காலிப்பணியிடம் 
FACT RECRUITMENT 2023

திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம் (FACT) நிறுவனத்தில் Industrial Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம் (FACT)

பணியின் பெயர்: Industrial Trainee

தகுதி

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA/CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/-(1st Year), ரூ.12,000/- (2nd Year), ரூ.14,000/- (3rd Year) ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

20.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONLINE APPLICATION & NOTIFICATON OF FACT RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel