ஆயில் இந்தியா நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு
OIL INDIA LIMITED RECRUITMENT 2023
Oil India நிறுவனத்தில் General Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 08.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Oil India
பணியின் பெயர்: General Manager
மொத்த பணியிடங்கள்: 01
விண்ணப்பிக்க கடைசி தேதி = 08.10.2023
தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் LLB தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஊதியம்
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,20,000/- முதல் ரூ.2,80,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் oilrec01@oilindia.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 08.10.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments