Recent Post

6/recent/ticker-posts

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு / GI TAG FOR UDANKUDI KARUPATTI

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு / GI TAG FOR UDANKUDI KARUPATTI

TAMIL

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு / GI TAG FOR UDANKUDI KARUPATTI: தூத்துக்குடி மாவட்டத்தை வறண்ட பகுதியான உடன்குடியில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டிக்கு தனி மவுசு உண்டு, இங்குள்ள தேரி மணலில் பனை மரங்களில் இருந்து கிடைக்கப்படும் பதனி தனி சுவை கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குலசேகரன் பட்டினத்தில் பதநீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை செயல்பட்டது. 

TO KNOW MORE ABOUT - CSL PLASMA PROMO CODE

அந்த ஆலைக்கு பதநீர் பெறுவதற்காகவே திருச்செந்தூரில் இருந்து குலசேகரப்பட்டினம் வழியாக திசையன்விளை வரை தனி ரயில் அமைக்கப்பட்டது, அந்த அளவு உடன்குடி பதிநீருக்கும் தனிச்சிறப்பு உண்டு.

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வந்தது.உடன்குடி பனை விவசாய சங்கம் மற்றும் உடன்குடி பனை கருப்பட்டி பனங்கற்கண்டு நல அமைப்பினரும் புவிசார் குறியீடு பெற தொடர் முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக புவிசார் குறியீடு மனிதனால் படிக்கக்கூடிய மற்றும் குறுகிய அடையாளங்காட்டியாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, என ஏராளமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தற்போது உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார்அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

ENGLISH

GI TAG FOR UDANKUDI KARUPATTI: Karupatti produced in the arid region of Thoothukudi district has a unique mausu, padani from palm trees in the Teri sands here has a unique taste. During the British rule, there was a sugar factory in Kulasekaran Pattinam, and a separate train was built from Tiruchendur to Vektionvilai via Kulasekarapatnam to get Padanir for that plant.

The demand to give Geocode to Udankudi Karupatti was also getting stronger. Udankudi Palm Farmers Association and Udankudi Palm Karupatti Panangkandu welfare organization were also making continuous efforts to get Geocode. In this case, the Edunkudi Karupattii has been given a Geocode.

Generally a geocode is a human-readable and short identifier. In Tamil Nadu, many products like Athur betel nut, Kambam panneer grape, Cholavanthan betel nut, Nakamam cotton saree, Mailadi stone sculpture, Salem millet, etc. have already got the geographical indication.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel