TAMIL
தெற்காசிய பிராந்தியத்தில் உணவு இழப்பு மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்த சர்வதேச பயிலரங்கை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திருமிகு ஷோபா கரண்ட்லாஜே தில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
தெற்காசிய பிராந்தியத்தில் உணவு இழப்பு மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்த சர்வதேச பயிலரங்கை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஜெர்மனியின் துனன் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
ஐ.சி.ஏ.ஆரின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் எஸ்.கே.சவுத்ரி, ஜெர்மனியின் துனென் நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஸ்டீபன் லாங்கே, ஐ.சி.ஏ.ஆரின் துணை தலைமை இயக்குநர் (ஏ.ஜி. இன்ஜினியரிங்), டாக்டர் எஸ்.என்.ஜா மற்றும் இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 120 பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ENGLISH
Union Minister of State for Agriculture and Farmers' Welfare Shri Miku Shoba Karandlaje inaugurated an international workshop on prevention of food loss and waste in the South Asian region in Delhi today.
The International Workshop on Prevention of Food Loss and Waste in the South Asian Region was jointly organized by the Indian Council of Agricultural Research and the Dünen Institute of Germany.
Dr. SK Choudhury, Deputy Director General, ICAR, Dr. Stephen Lange, Research Director, Thunen, Germany, Deputy Director General (AG Engineering), ICAR, Dr. S.N.Jha And around 120 delegates from India, Bangladesh, Bhutan, France, Germany, Indonesia, Nepal and Sri Lanka attended the event.
0 Comments