Recent Post

6/recent/ticker-posts

பெரியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடம் / PERIYAR UNIVERSITY RECRUITMENT 2023

பெரியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடம்
PERIYAR UNIVERSITY RECRUITMENT 2023
பெரியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பெரியார் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்: Junior Research Fellow

மொத்த பணியிடங்கள்: 01

தகுதி

பெரியார் பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் M.Sc.,/M. Tech in Post Graduate Degree in M.Sc., / M.Sc., Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

பெரியார் பல்கலைக்கழகம் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் 2 ஆண்டுக்கு ரூ.31,000/- ஊதியமாகவும் அதன் பின் ரூ.35,000/- ஊதியமாகவும் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

பெரியார் பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

பெரியார் பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் sanjai81kj@gmail.com, sanjai81kj@periyaruniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 01.11.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NOTIFICATION OF PERIYAR UNIVERSITY RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel