இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் 1200க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். இங்கு நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான இப்ராகிம் முகமது சோலிக்கும் அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முகமது முயிஸ் போட்டியிட்டனர்.
இதில் எதிர்க்கட்சி வேட்பாளரான முயிஸ் 53% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சோலிக் 46% வாக்குகள் மட்டுமே பெற்றார். மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் பண மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பதால் அவர் போட்டியிட கூடாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தை தொடர்ந்து, முயிஸ் போட்டியிட்டார்.
0 Comments