Recent Post

6/recent/ticker-posts

NIELIT நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு / NIELIT RECRUITMENT 2023

NIELIT நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
NIELIT RECRUITMENT 2023
NIELIT நிறுவனத்தில் Draftsman C, Lab Assistant B, Lab Assistant A, Tradesman B மற்றும் Helper B பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIELIT

பணியின் பெயர்: Draftsman C, Lab Assistant B, Lab Assistant A, Tradesman B மற்றும் Helper B

மொத்த பணியிடங்கள்: 80

விண்ணப்பிக்க கடைசி தேதி = 31.10.2023

காலிப்பணியிடங்கள் விவரம்
  1. Draftsman ‘C’ – 5
  2. Lab Assistant ‘B’ – 20
  3. Lab Assistant ‘A’ – 5
  4. Tradesman ‘B’ – 26
  5. Helper ‘B’ – 24
தகுதி
  1. Draftsman ‘C’ – Matric/equivalent + ITI certificate
  2. Lab Assistant ‘A’ & ‘B’ – Matric / SSLC / Inter (Science) or equivalent
  3. Tradesman ‘B’ – Matric or equivalent + ITI certificate (2 Years duration) having stream
  4. Helper ‘B’ – Matric or equivalent
சம்பள விவரம்
  1. Draftsman ‘C’ – ரூ. 29200-92300
  2. Lab Assistant ‘B’ – ரூ.25500-81100
  3. Lab Assistant „A‟ – ரூ.19900-63200
  4. Tradesman ‘B’ – ரூ.19900-63200
  5. Helper ‘B’ – ரூ.18000-56900
வயது வரம்பு

NIELIT பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 27 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

NIELIT பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written test, skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

NIELIT பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (31.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF NIELIT RECRUITMENT 2023

ONLINE APPLICATION OF NIELIT RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel