சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக, நீதிபதிகள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.
இரண்டு புதிய நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து. காலியிடங்களின் எண்ணிக்கை 10-ஆக குறைந்துள்ளது.
0 Comments