வெளியுறவு துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலராக பணியாற்றி வரும் அரிந்தம் பாக்சி, ஐ.நா.,வின் அடுத்த இந்திய துாதராகவும், ஜெனிவாவில் உள்ள மற்ற சர்வதேச அமைப்புகளின் நிரந்தர பிரதிநிதியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து வெளியுறவுதுறை புதிய செய்தி தொடர்பாளராக, ஜி - 20 இணை செயலர் நாகராஜ் நாயுடு, மொரீஷியஸ் துாதர் நந்தினி சிங்லா உள்ளிட்டோர் பெயர் பரிசீலிக்கப்படுகிறது.
0 Comments