Recent Post

6/recent/ticker-posts

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஒப்பந்தம் / Reliance Foundation Agreement with International Olympic Committee

 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஒப்பந்தம் / Reliance Foundation Agreement with International Olympic Committee

  • இந்தியா முழுவதும் ஒலிம்பிக் கல்வியை கற்றுத் தருவதற்காக சர்வசே ஒலிம்பிக் கமிட்டியுடன் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இதற்கான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நிடா அம்பானியும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச்சும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  • இளைஞர்களிடையே விளையாட்டு மூலம் ஒலிம்பிக் மதிப்புகளை மேம்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஒலிம்பிக் மதிப்புகள் உறுதிமொழி சுவரில் மாணவர்களுடன் இரு தலைவர்களும் கை ரேகைகளை பதித்தனர். இது விளையாட்டு மற்றும் அன்றாட வாழ்வு இரண்டிலும் நேர்மறையான முன்மாதிரியாக இருப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
  • இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுடன் தாமஸ் கால்பந்தாட்டம் விளையாடி மகிழ்வித்தார். நீடா அம்பானி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வு இரு தலைவர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel