தெற்கு ரயில்வேயில் Sports Quota பணிகளுக்கு 67 காலிப்பணியிடம்
SOUTHERN RAILWAY RECRUITMENT 2023
தெற்கு ரயில்வேயில் Sports Quota பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 27-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Level 4 & 5 - 5
- Level 2 & 3 - 16
- Level 1 – 46 - 46
தகுதி
தெற்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்
- Level 4 & 5 - Graduation
- Level 2 & 3 - 12th (+2 stage)/ Matriculation/ ITI
- Level 1 - 10th Pass/ ITI / National Apprenticeship Certificate (NAC) granted by NCVT
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்
தெற்கு ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்
- Level – 1 - ரூ.18000/-
- Level – 2 - ரூ.19900/-
- Level – 3 - ரூ.21700/-
- Level – 4 - ரூ.25500/-
- Level – 5 - ரூ.29200/-
வரை சம்பளமாக வழங்கப்படும் .
விண்ணப்பக் கட்டணம்
- SC/ST/ExServicemen/Persons with Disability/ Women/Minorities* & Economic Backward Class ரூ.250/-
- மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500/-
தேர்வு செயல்முறை
தெற்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வி மதிப்பெண்கள் மற்றும் Sports அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
தெற்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (27.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments