TANUVAS பல்கலைக்கழகத்தில் Young Professional I & II வேலைவாய்ப்பு
TANUVAS UNIVERSITY RECRUITMENT 2023
TANUVAS நிறுவனத்தில் Young Professional I & Young Professional II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TANUVAS
பணியின் பெயர்: Young Professional I & Young Professional II
மொத்த பணியிடங்கள்: 02
தகுதி
பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.SC, B.sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments