Recent Post

6/recent/ticker-posts

தேசிய காலரா மற்றும் குடல் நோய்களுக்கான ஆணையத்தில் Technical Officer வேலைவாய்ப்பு / NATIONAL INSTITUTE OF CHOLERA AND ENTERIC DISEASE RECRUITMENT 2023

தேசிய காலரா மற்றும் குடல் நோய்களுக்கான ஆணையத்தில் Technical Officer வேலைவாய்ப்பு / NATIONAL INSTITUTE OF CHOLERA AND ENTERIC DISEASE RECRUITMENT 2023
ICMR - NICED ஆணையத்தில் Technical Officer - B பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICMR - NICED

பணியின் பெயர்: Technical Officer - B

மொத்த பணியிடங்கள்: 01

தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BVSc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100-177500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

அனைத்து தகுதி விவரங்களையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

www.icmr.nic.in என்ற இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2023க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ONLINE APPLICATION & NOTIFICATION OF NATIONAL INSTITUTE OF CHOLERA AND ENTERIC DISEASE RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel