பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் (பி.எம்-அபிம்), தேசிய சுகாதார இயக்கம் (என்.எச்.எம்) மற்றும் பதினைந்தாவது நிதி ஆணையத்தின் சுகாதார மானியத் திட்டங்களின் கீழ் அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதார உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அன்று (15-10-2023) அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அஸ்ஸாம் மாநில சுகாதார அமைச்சர் திரு கேஷப் மஹந்தா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மத்திய பெட்ரோலியம் மற்றும் தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி காணொலி மூலம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
0 Comments