Recent Post

6/recent/ticker-posts

வருடாந்திர கடற்படை கல்விச் சங்க மாநாடு 2023 / ANNUAL NAVY EDUCATION SOCIETY CONFERENCE 2023

வருடாந்திர கடற்படை கல்விச் சங்க மாநாடு 2023 / ANNUAL NAVY EDUCATION SOCIETY CONFERENCE 2023

TAMIL

வருடாந்திர கடற்படை கல்வி சங்க (என்இஎஸ்) மாநாடு - 2023 குஜராத்தில் அதன் தலைமையகம் உள்ள போர்பந்தரில் 2023 நவம்பர் 09 மற்றும் 10 தேதிகளில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கடற்படைக் கல்விச் சங்கத்தின் தலைவர் வைஸ் அட்மிரல் திரு கிருஷ்ணா சுவாமிநாதன், துணைத் தலைவர் கமாடோர் திரு ஜி ராம்பாபு, மற்றும் நாடு முழுவதும் உள்ள கடற்படை பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிர்வாகக் குழு, மேலாண்மை ஆலோசனைக் குழு மற்றும் கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல் முறையாக, பல்வேறு கடற்படை நிலையங்களைச் சேர்ந்த கடற்படை மழலையர் பள்ளிகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

ENGLISH

The Annual Navy Education Society (NES) Conference 2023 was held at Headquarters Gujarat, Daman & Diu Naval Area, Porbandar on 09 - 10 November 2023, chaired by Vice Admiral Krishna Swaminathan, Chief of Personnel & Chairman NES. 

The conference was also attended by Commodore G Rambabu, Commodore (Naval Education) & Vice Chairman NES and academic as well as administrative leadership of Navy Children Schools across the country. 

The Executive Committee, Management Advisory Committee and Academic Advisory Committee meetings held as part of the conference deliberated policy framework for Naval Schools with specific impetus to implementation of National Education Policy (NEP) 2020. For the first time ever, representatives of Naval Kindergartens from various Naval Stations also took part in the conference.

On this occasion, Chairman NES presented Rolling Trophies to schools that excelled in academics during the last academic year. Addressing the delegates, Chairman NES appreciated the role played by NCSs in imparting quality education to children of naval personnel. 

He exhorted all stakeholders to continue investing in state-of-the-art infrastructure and faculty development, to facilitate a conducive learning environment that motivates children to imbibe life skills and excel in academics and co-curricular activities. A guided tour of Navy Children School Porbandar was also organised for the delegates.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel