Recent Post

6/recent/ticker-posts

பசுமை ஆப்பிள் விருதுகள் 2023-ல் தங்கத்தை வென்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் / Chennai Metro Rail wins Gold at Green Apple Awards 2023

பசுமை ஆப்பிள் விருதுகள் 2023-ல் தங்கத்தை வென்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் /

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நவம்பர் 20ம் தேதி பசுமை அமைப்பின் சார்பில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை ஆப்பிள் விருதுகள் 2023 அறிவிக்கப்பட்டன.

இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு விருது கிடைத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை ஆப்பிள் விருதுகள் 2023-ல் தங்கத்தை வென்றுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel