ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் கத்தார் நாட்டில் தலைநகரான தோஹாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சகநாட்டைச் சேர்ந்த சவுரவ் கோத்தாரியை எதிர்த்து விளையாடினார்.
இதில் பங்கஜ் அத்வானி 1000-416 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கஜ் அத்வானி பட்டம் வெல்வது இது 26-வது முறையாகும்.
0 Comments