Recent Post

6/recent/ticker-posts

உற்பத்தியாளர் கூட்டு செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களின் பொருளாதார மேம்பாடு என்ற தலைப்பில் 4 -வது ஆலோசனைப் பயிலரங்கை / 4th Consultative Workshop on Women's Economic Empowerment through Promoting Producer Cooperative Activities

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (டி.ஏ.ஒய்-என்.ஆர்.எல்.எம்) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து "உற்பத்தியாளர் கூட்டுச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களின் பொருளாதார மேம்பாடு" என்ற கருப்பொருளில் நான்காவது ஆலோசனை பயிலரங்கை நடத்தியது. 

தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், அரசு, தனியார் மற்றும் சமூகத் துறை அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel