Recent Post

6/recent/ticker-posts

உலகக் கோப்பை தொடரில் 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் / AUSTRALIA BECAME 6TH TIME CRICKET WORLD CUP CHAMPIONS

உலகக் கோப்பை தொடரில் 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் / AUSTRALIA BECAME 6TH TIME CRICKET WORLD CUP CHAMPIONS

உலககோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 240 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது. இறுதியாக 43 ஓவர்களில் 42 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் விருது - டிராவிஸ் ஹெட்

தொடர் நாயகன் விருது - விராட் கோலி

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel