DOWNLOAD TNPSC THERVUPETTAGAM CURRENT AFFARIS NOVEMBER 2023 IN TAMIL & ENGLISH PDF
1ST NOVEMBER 2023
- இந்தியா- வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடங்கி வைத்தனர் / Prime Minister Modi and Bangladesh Prime Minister Sheikh Hasina inaugurated the new train service between India and Bangladesh
- அக்டோபர் 2023 மாதத்தில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி / Goods and Services Tax (GST) in October 2023 is Rs 1.72 lakh crore
- முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் / Cabinet meeting by Chief Minister M.K. Stalin
- தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு நிரந்தர தடை - அரசாணை வெளியீடு / Permanent ban on Mancha in Tamil Nadu
- விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு சிறப்பு மலர் வெளியீடு / Tamil Nadu's Contribution to Freedom Struggle Special Book Release
2ND NOVEMBER 2023
- இந்தியா உற்பத்திக் கண்காட்சியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் தொடங்கி வைத்தார் / Defense Minister Rajnath Singh inaugurated the Make India Exhibition in Bengaluru
- தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானத் தளங்களில் தூசியைக் கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 'தூசி மற்றும் கட்டுப்பாட்டு மேலாண்மை மையத்தை' அமைத்துள்ளது / The National Highways Authority has set up a 'Dust and Control Management Centre' to control dust at National Highway construction sites
- நிலக்கரித் துறை, செப்டம்பர் மாதத்தில் 16.1% வளர்ச்சியை எட்டியுள்ளது / The coal sector recorded a growth of 16.1% in September
- தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் - முதல்வர் வெளியீடு / CM Release Tamil Nadu Digitization Strategy
3RD NOVEMBER 2023
- உலக உணவு இந்தியா 2023 கண்காட்சியைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated World Food India Programme 2023
- 2023 அக்டோபரில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி / Total Coal Production in October 2023
4TH OCTOBER 2023
- சென்னையில் ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் / Minister Udayanidhi Stalin launched the Health Walk program in Chennai
- இந்தியக் கடற்படைக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையே கடல்சார் பாதுகாப்பு சந்திப்பு 2023 / Maritime Security Summit 2023 between Indian Navy and Sri Lankan Navy
- இந்திய அரசின் உதவியுடன் இலங்கை தொழிலாளருக்கு 10,000 வீடுகள் - ரணில் விக்ரமசிங்க, நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினர் / 10,000 houses for Sri Lankan workers with the help of the Indian government - Ranil Wickramasinghe, Nirmala Sitharaman laid the foundation stone
5TH OCTOBER 2023
- சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடர் - இந்திய அணி வெண்கலப் பதக்கம் / Sultan Johor Cup Hockey Series - India Bronze Medal
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலர்ஸ் தொலைக்காட்சி ஒப்பந்தம் / Colors TV ties up with Ministry of Women and Child Development
- ஆயுதப்படைகளில் பெண் வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான விடுப்புகளை அவர்களின் அதிகாரிகளுக்கு இணையாக வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல் / Defense Minister approves grant of maternity, child care and adoption leave to female soldiers in armed forces at par with their officers
6TH NOVEMBER 2023
- இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தில் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார் / Union Minister of State Mr. Jitendra Singh inaugurated the Children's Science Festival at the Indian Institute of Integrated Medicine
- கிரிக்கெட்டில் முதன்முறையாக 'டைம்டு அவுட்' முறையில் பந்தை எதிர்கொள்ளாமலேயே வெளியேறிய இலங்கை வீரர் / For the first time in cricket, the Sri Lankan player got out without facing the ball in 'timed out' mode
- மின் துறையில் உள்ள சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் தேசிய மாநாட்டை மத்திய அரசு நடத்துகிறது / The Central Government is organizing a two-day national conference in which Power Ministers of States and Union Territories will participate to discuss the challenges facing the power sector
7TH NOVEMBER 2023
- கிலோ ரூ. 27.50-க்கு 'பாரத்' ஆட்டா விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது / Central government has started selling 'Bharat' auto at Rs. 27.50
- சென்னையில் டாஸ்கான் 2023 - அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார் / Minister Udayanidhi inaugurated Tascon 2023 in Chennai
- சையத் முஷ்தாக் அலி கோப்பை 2023 - பஞ்சாப் சாம்பியன் / Syed Mushtaq Ali Cup 2023 - Punjab Champion
8TH NOVEMBER 2023
- தமிழ்நாட்டுக்கு 2,976 கோடி - ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு / 2,976 crores for Tamil Nadu - Union Government allocation
- சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையை பதிவுசெய்த ஆதித்யா - இஸ்ரோவின் ஆய்வு தரவுகள் வெளியீடு / Aditya Isro's study data release that records light wave of solar radiation
- சி.பி.ஐ இணை இயக்குனராக சந்திரசேகர் நியமனம் / Chandrasekhar appointed as CBI Joint Director
- 75% இட ஒதுக்கீடு - பீகார் அமைச்சரவை ஒப்புதல் / 75% Reservation – Bihar Cabinet approval
- இந்தியாவும், நெதர்லாந்தும் மருத்துவ தயாரிப்பு ஒழுங்குமுறை மற்றும் மருத்துவ தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் / India and Netherlands MoU to cooperate in medical product regulation and quality improvement of medical products
- Khadar and Village Industries Commission Chairman inaugurated the five-day 'Diwali Festival' on the theme 'Local Voice'.
- குறுகிய தூர 'பிரளயம்' ஏவுகணை சோதனை வெற்றி / Short-range 'Prahaar' missile test-fired successful
9TH NOVEMBER 2023
- உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூவர் தேர்வு / APPOINTMENT OF 3 SUPREME COURT JUDGES
- திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 2316 ஏலதாரர்களுக்கு 2.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5180 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு விற்பனை செய்கிறது / The central government is selling 2.85 lakh metric tonnes of wheat and 5180 metric tonnes of rice to 2316 bidders under the open market sale scheme
- ‘பாரத் ஆா்கானிக்ஸ்’: மத்திய அமைச்சா் அமித் ஷா அறிமுகம் / 'Bharat Organics' - Introduction by Union Minister Amit Shah
10TH NOVEMBER 2023
- விரிவான "டிஜிட்டல் விளம்பரக் கொள்கை, 2023" க்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் / Information and Broadcasting Ministry approves comprehensive "Digital Advertising Policy, 2023"
- மகளிருக்கு உரிமைத் தொகை - 2ம் கட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தார் / The Chief Minister launched the Women's Entitlement - Phase 2
- டிசம்பர் 15 முதல் பாரத் NCAP சோதனை / Bharat NCAP Test from December 15
- ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை 2023 / Asian Championship Archery 2023
11TH NOVEMBER 2023
- தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 5.80 சதவீதமாக சரிவு / Industrial sector production growth declines to 5.80 percent
- 800 கோடியை கடந்த உலக மக்கள் தொகை / The world population has crossed 800 crores
12TH NOVEMBER 2023
- இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி / ICC suspended Sri Lankan cricket team
- ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக ரச்சின் ரவீந்திரா தேர்வு / Rachin Ravindra named ICC Player of the Month for October 2023
13TH NOVEMBER 2023
- உயர்தரமான நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் 400 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் / 400 million dollar loan agreement between Central Government and Asian Development Bank to build high-quality urban infrastructure
- பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிக்க லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ் (அறக்கட்டளை) & வெய்சி இந்தியா நிறுவனத்துடன் இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம், புரிந்துணர்வு ஒப்பந்தம் / Institute of Corporate Affairs of India, MoU with Lean Campus Startups (Foundation) & Vesey India to empower women entrepreneurs
- ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு / UN India votes against Israel in the House
- 2023-24 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள் அரசு மின் சந்தைத் தளம் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு மொத்த வர்த்தக மதிப்பை எட்டி புதிய சாதனை / Within the first eight months of the financial year 2023-24, the government's power market platform will generate Rs. 2 Lakh Crore is a new record of total trade value
14TH NOVEMBER 2023
- கூர்நோக்கு இல்லங்கள் மேம்பாடு - முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு / Development of Kuronoku Houses - One-man committee report submission to Chief Minister M.K. Stalin
- 42 வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி / 42nd India International Trade Fair
- மேற்குக் கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் சி.ஆர்.பிரவீன் நாயர் பதவியேற்பு / Rear Admiral C.R. Praveen Nair assumed office as the Commander of the Western Fleet
- ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் நவம்பர் 2023 / ICC HALL OF FAME NOVEMBER 2023
15TH NOVEMBER 2023
16TH NOVEMBER 2023
- விவசாயிகளுக்கு 15-வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி விடுவிப்பு, பழங்குடியினருக்கு ரூ.24,000 கோடி திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கினார் / Rs 18,000 crore release for farmers in 15th tranche, Rs 24,000 crore schemes for tribals - PM Modi launches
- 10 வது ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் / 10th ASEAN Defense Ministers' Meeting 2023
- இந்தியா - இலங்கை கூட்டுப் பயிற்சி மித்ரா சக்தி – 2023 / India-Sri Lanka Joint Exercise Mitra Shakti – 2023
- கினியா வளைகுடா கடற்கொள்ளையர்களுக்கு எதிரான இரண்டாவது ரோந்துப் பணி / Maiden GoG Anti piracy patrol was undertaken by INS Tarkash
17TH NOVEMBER 2023
- செழிப்புக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் (IPEF) விநியோக சங்கிலி ஒப்பந்தத்தில் 14 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன / 14 member countries have signed the Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF) Supply Chain Agreement
- திறன்வாய்ந்த சரக்குப்போக்குவரத்துக்கான துறைசார் திட்டம் (SPEL) தொடர்பான 60-வது கட்டமைப்பு திட்டமிடல் குழு கூட்டம் / 60th Structural Planning Committee Meeting on Sectoral Program for Efficient Freight Transport (SPEL)
- ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்வு / Pedro Sánchez re-elected as Prime Minister of Spain
18TH NOVEMBER 2023
- 42வது இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார் / Tamil Nadu Day Celebration at 42nd India International Trade Fair: Minister Saminathan inaugurated
- தமிழ்நாடு பேரவையில் 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம் / 10 Bills repassed in Tamil Nadu Assembly
- உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டத்தின் 2.0-ல் தகவல் தொழில்நுட்ப கணினிக் கருவிகள் பிரிவில் 27 உற்பத்தியாளர்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது / Government approves 27 manufacturers in IT Computer Equipment category under Production Linked Incentive Scheme 2.0
19TH NOVEMBER 2023
- 2023-ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ஷெய்னிஸ் பலாசியோஸ் / USA's Sheynnis Palacios has won the title of Miss Universe 2023
- 4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டிய இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி / India's GDP surpasses $4 trillion
- உலகக் கோப்பை தொடரில் 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் / AUSTRALIA BECAME 6TH TIME CRICKET WORLD CUP CHAMPIONS
20TH NOVEMBER 2023
- இணையவழி மூலமாக நிலஅளவைக்கு (F-Line measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Tamil Nadu Chief Minister Stalin launched the new facility of applying for land measurement (F-Line measurement) through internet
- அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு மீதான வழக்கு - ஆளுநர் ஒப்புதல் / AIADMK ex-ministers C.Vijayabaskar, P.V.Ramana in Gutka scandal case - Governor approves
21ST NOVEMBER 2023
- பதம்பஹார் ரயில் நிலையத்தில் மூன்று ரயில்களைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் / The President flagged off three trains at Badambahar railway station
- பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி முதல்வர் மு.க ஸ்டாலின் கவுரவித்தார் / Chief Minister M. K. Stalin honored playback singer P. Susheela with a doctorate degree
- பசுமை ஆப்பிள் விருதுகள் 2023-ல் தங்கத்தை வென்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் / Chennai Metro Rail wins Gold at Green Apple Awards 2023
- ஆா்ஜென்டீனா அதிபராகிறாா் ஜேவியா் மிலேய் / Javier Millei is the president of Argentina
- ஏடிபி பைனல்ஸ் தொடரில் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச் / Djokovic won the ATP Finals title for the 7th time
22ND NOVEMBER 2023
- உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2023 / WORLD BILLIARDS CHAMPIONSHIP 2023
- பிரமோஸ் ஏவுகணை இம்பால் போர்க்கப்பல் மூலம் செயல்படுத்தி சோதனை / BrahMos missile test-fired by Imphal frigate
- குஜராத் மாநில மீனாக 'கோல்' மீன் அறிவிப்பு - முதல்வர் பூபேந்திர படேல் / Announcement of 'Kole' as Gujarat State Fish - Chief Minister Bhupendra Patel
- சம்பல்பூர் பிரம்ம குமாரிகளின் 'புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி' என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் / The President launched the education movement 'New Education for New India' by Sambalpur Brahma Kumaris
23RD NOVEMBER 2023
- 79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் / 79th National Squash Championship
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் சர்வதேச கிருஷ்ண உணர்வு சங்கம் (இஸ்கான்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Department of Social Justice and Empowerment and International Society of Krishna Consciousness (ISKCON)
- ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தலைமையகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MOU between Joint Defense Staff Headquarters, Council for Scientific and Industrial Research
24TH NOVEMBER 2023
- பஞ்சாப் மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்க்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு / Supreme Court verdict in the case against Punjab Governor Banwarilal Purohit
- கால்நடை தீவன தொழிற்சாலைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு / Tamilnadu Government order giving administrative approval to Animal Feed Factory
- தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமி மற்றும் தேசிய நேரடி வரிகள் அகாடமி இடையே வளங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் / MOU on Sharing of Resources between National Academy of Customs, Indirect Taxes and Narcotics Control and National Academy of Direct Taxes
25TH NOVEMBER 2023
- சர்வதேச சர்க்கரை அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான (ஐ.எஸ்.ஓ) தலைவராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது / India has been selected as the President of the International Sugar Organization (ISO) for the year 2024
- உற்பத்தியாளர் கூட்டு செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களின் பொருளாதார மேம்பாடு என்ற தலைப்பில் 4 -வது ஆலோசனைப் பயிலரங்கை / 4th Consultative Workshop on Women's Economic Empowerment through Promoting Producer Cooperative Activities
- ஆட்டோ சவாரிக்குப் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் புதுச்சேரி அரசு / Puducherry Govt Launches New App for Auto Rides
26TH NOVEMBER 2023
- இயற்கை எரிவாயுவுடன் அழுத்தப்பட்ட உயிர்வாயு கலப்பு கட்டாயம் - ஒன்றிய அரசு / Mandatory Blending of Compressed Biogas with Natural Gas - Union Govt
- தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi traveled in the Tejas fighter jet
- இந்திய கடலோர காவல்படை 9 வது தேசிய அளவிலான மாசு தடுப்பு பயிற்சி / Indian Coast Guard conducted 9th National Pollution Prevention Exercise
27TH NOVEMBER 2023
- சுகாதார மையங்களின் பெயர் ஆரோக்கிய மந்திர் மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு / Health Centers Name Change Arogya Mandir - Central Govt Notification
- கேலோ இந்தியா பாரா கேம்ஸ் 2023 லோகோ மற்றும் மஸ்கட் உஜ்வாலாவை திரு அனுராக் சிங் தாக்கூர் வெளியிட்டார் / Gallo India Para Games 2023 Logo and Muscat Ujjwala unveiled by Mr. Anurag Singh Thakur
- சென்னையில் வி.பி சிங் சிலை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / VP Singh statue in Chennai - Chief Minister Stalin inaugurated
28TH NOVEMBER 2023
- இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையத்தின் தரவு சேகரிப்பு மற்றும் புள்ளிவிவரங்களுக்கான 19 வது செயற்குழு கூட்டம் / 19th Working Committee Meeting on Data Collection and Statistics of the Indian Ocean Tuna Commission
- இம்பால் போர்க்கப்பல் 12706 சேவையை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார் / Imphal Warship 12706 is Inaugurated by Defense Minister Mr. Rajnath Singh
- இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆயுஷ் அமைச்சகம் தங்கப்பதக்கம் பெற்றது / AYUSH Ministry Receives Gold Medal for Excellence in India International Trade Fair
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் 2023 / DAVIS CUP TENNIS CHAMPIONSHIP 2023
29TH NOVEMBER 2023
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves Central Sector Scheme for providing Drones to the Women Self Help Groups
- விரைவு சிறப்பு நீதிமன்றங்களுக்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves continuation of Centrally Sponsored Scheme for Fast Track Special Courts for further three years
- 81.35 கோடி பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Free Foodgrains for 81.35 crore beneficiaries for five years - Union Cabinet Approves
- பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves Terms of Reference for the Sixteenth Finance Commission
- குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Prime Minister's Development Scheme for Vulnerable Tribes
- இந்திய பொறியியல் துறை ஏற்றுமதி அக்டோபரில் ஏறுமுகம் / Indian engineering sector exports to rise in October
- 13வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி - பஞ்சாப் அணி 4-வது முறையாக சாம்பியன் / 13th National Senior Hockey Tournament - Punjab team champions for the 4th time
30TH NOVEMBER 2023
- மத்திய அரசுடன் மணிப்பூர் மைதேய் குழு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Manipur Maitei Group MoU with Central Govt
- விமானப்படைக்கு கூடுதல் போர் விமானங்கள் வாங்க 1.1 லட்சம் கோடி - பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் / 1.1 lakh crore to buy more fighter jets for Air Force - Security Council approves
- சுமார் 51,000 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமனக் கடிதம் வழங்கினார் / PM Modi issued appointment letters to around 51,000 people
- 40வது கடலோர காவல்படை கமாண்டர்கள் மாநாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார் / Defense Minister Shri Rajnath Singh inaugurated the 40th Coast Guard Commanders Conference
0 Comments