ICSIL நிறுவனத்தில் UDC, Assistant – 11 காலிப்பணியிடங்கள்
ICSIL RECRUITMENT 2023
ICSIL நிறுவனத்தில் UDC, Administrative Assistant, Assistant Director பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Upper Division Clerk - 03
- Administrative Assistant - 04
- Assistant Director - 04
தகுதி
ICSIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Upper Division Clerk - Bachelor’s Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Administrative Assistant - Bachelor’s Degree, CA (Inter), CS, CMA, M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Assistant Director - LLB, LLM, MSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்
ICSIL பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதியம்
- Upper Division Clerk ரூ.30,000/- சம்பளமாக வழங்கப்படும்.
- Administrative Assistant ரூ.40,000/- சம்பளமாக வழங்கப்படும்.
- Assistant Director ரூ.60,000/- சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு
ICSIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது
- Upper Division Clerk அதிகபட்சம் - 27 வயது
- Administrative Assistant அதிகபட்சம் - 30 வயது
- Assistant Director அதிகபட்சம் - 35 வயது
தேர்வு செயல்முறை
ICSIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
ICSIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (09.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments