ஆா்ஜென்டீனாவின் புதிய அதிபராக வலதுசாரி சிந்தனையாளரும், பொருளாதார நிபுணருமான ஜேவியா் மிலேய் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா். அந்த நாட்டின் அதிபா் தோதல் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்றது. எனினும், இந்தத் தோதலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றுத் தோதல் நடைபெற்றது. இதில் ஜேவியா் மேலேய்க்கு 55.69 சதவீத வாக்குகள் பதிவாகின. அதையடுத்து, நாட்டின் அடுத்த அதிபராக அவா் பொறுப்பேற்கவிருக்கிறாா்.
0 Comments