Recent Post

6/recent/ticker-posts

இயற்கை எரிவாயுவுடன் அழுத்தப்பட்ட உயிர்வாயு கலப்பு கட்டாயம் - ஒன்றிய அரசு / Mandatory Blending of Compressed Biogas with Natural Gas - Union Govt

இயற்கை எரிவாயுவுடன் அழுத்தப்பட்ட உயிர்வாயு கலப்பு கட்டாயம் - ஒன்றிய அரசு / Mandatory Blending of Compressed Biogas with Natural Gas - Union Govt

வரும் 2025 ஏப்ரல் முதல் ஆட்டோ மொபைல் வாகனங்கள், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவில் உயிர் வாயு முதலில் 1 சதவீதம் கலக்கப்படும்.

அதன் பின்னர் 2028ம் ஆண்டுக்குள் அது 5 சதவீதமாக அதிகரிக்கப்படும். உலகின் மிக பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியாளர்களில் ஒன்றான இந்தியா ஒட்டுமொத்த எரிவாயு நுகர்வில் பாதியை ஏற்றுமதி செய்து அதன் இறக்குமதி செலவை குறைக்க விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel