ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகளின் 'புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி' என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 22, 2023) தொடங்கி வைத்தார்.
இந்த இயக்கத்தின் மூலம் சிறந்த சமூகத்தைக் கட்டமைக்க மாணவர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments