தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு
TAMILNADU RURAL DEVELOPMENT RECRUITMENT 2023
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் Driver, Office Assistant, Night Watchman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Jeep Driver - 04
- Office Assistant - 04
- Night Watchman - 01
தகுதி
TNRD Dharmapuri பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8வது, எழுத்தறிவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
TNRD Dharmapuri பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Jeep Driver மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை, Office Assistant மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை, Night Watchman மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
TNRD Dharmapuri பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
TNRD Dharmapuri பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
TNRD Dharmapuri பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (21.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி
District Collector Direct Assistant (Development), District Collector Office,
Second Floor,
Dharmapuri-636705
0 Comments