ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 'அக்னி -1' இன்று ( டிசம்பர் 07, 2023) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அக்னி-1 ஏவுகணை மிகவும் துல்லியமான ஏவுகணையாகும்.
இது மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது. இந்த சோதனையின்போது அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது.
0 Comments