மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, யூனியன் பிரதேசமான லடாக்கில் 29 சாலைத் திட்டங்களுக்கு ரூ.1170.16 கோடி ஒதுக்கீடு செய்து அத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
2023-24-ம் நிதியாண்டில் மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதிய திட்டத்தின் கீழ் 8 பாலங்களுக்கு கூடுதலாக ரூ.181.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
0 Comments