Recent Post

6/recent/ticker-posts

அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது 2023 / ATIVISHISHT RAIL SEVA PURASKAR AWARD 2023

அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது 2023
ATIVISHISHT RAIL SEVA PURASKAR AWARD 2023

அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது 2023 / ATIVISHISHT RAIL SEVA PURASKAR AWARD 2023

TAMIL

அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது 2023 / ATIVISHISHT RAIL SEVA PURASKAR AWARD 2023: டெல்லியில் வரும் 15ஆம் தேதி 68 - வது ரயில்வே வார விழா நடைபெற உள்ளது. இதில் இந்திய ரயில்வேயின் 100 சிறந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வே பணியாளர்களுக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் அதிவிஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது, கே.வீரபெருமான், எம்.கே.சுதீஷ்குமார், டி செல்வகுமார், தேஷிதி மதுசூதன் ரெட்டி, ஏ.செல்வராஜா, மதி துர்காதேவி விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், எஸ். மயிலேரி, எஸ் மாரியப்பன் ஆகிய 9 பேருக்கு வழங்கப்படுகிறது.

ENGLISH

ATIVISHISHT RAIL SEVA PURASKAR AWARD 2023: The 68th Railway Week will be held in Delhi on the 15th. In this, 100 best employees of Indian Railways will be selected and they will be awarded with the prestigious Rail Seva Puraskar award. 9 people working in Southern Railway have been selected for this award.

The prestigious Rail Seva Puraskar Award, considered the highest award for railway employees, was awarded to K. Veeraperuman, MK Sutheeshkumar, T Selvakumar, Deshithi Madhusuthan Reddy, A. Selvaraja, Madhi Durgadevi Vijayakumar, Harikrishnan, S. Mayileri and S Mariappan are given to 9 people.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel