காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வை வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையிலான பண்டைய அறிவுசார், கலாச்சார, ஆன்மீக மற்றும் கைவினை இணைப்பை மீண்டும் கண்டுபிடித்து வலுப்படுத்தும் நோக்கத்தையும் இந்த விழா கொண்டுள்ளது.
15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தமிழகம் மற்றும் வாரணாசியைச் சேர்ந்த பல்வேறு கலைக்குழுவினர் காசியில் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
0 Comments