Recent Post

6/recent/ticker-posts

மிசோரம் மாநில தேர்தல் முடிவு 2023 / MIZORAM ELECTION RESULT 2023

மிசோரம் மாநில தேர்தல் முடிவு 2023 / MIZORAM ELECTION RESULT 2023

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவ.,7ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 70 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (டிச.,4) காலை 8 மணிக்கு துவங்கியது. 

மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 10 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 

பா.ஜ., 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன. கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel