பிபர்ஜோய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.338.24 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, இமாச்சலப் பிரதேசத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (என்.டி.ஆர்.எஃப்) ரூ.633.73 கோடி கூடுதல் நிதி உதவி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம், அதிகனமழை, நிலச்சரிவுகளால் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது
0 Comments