Recent Post

6/recent/ticker-posts

இந்தியா கென்யா இடையே 5 ஒப்பந்தங்கள் கையொப்பம் / 5 agreements signed between India and Kenya


இந்தியா கென்யா இடையே 5 ஒப்பந்தங்கள் கையொப்பம் / 5 agreements signed between India and Kenya

இரு தலைவா்களின் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இந்தியா-கென்யா இடையே பாதுகாப்பு, வா்த்தகம், எரிசக்தி, எண்ம பொது உள்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின என்று இருதரப்பு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் சிறுதானியங்களை விளைவிக்கும் வகையில், அந்நாட்டின் சட்டங்களுக்கு உள்பட்டு இந்திய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், இந்தியாவின் கடனுதவிக்காக கென்யா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel