Recent Post

6/recent/ticker-posts

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று / ISO certificate for Chennai Metro Rail Corporation

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று / ISO certificate for Chennai Metro Rail Corporation

TAMIL

சா்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டம் 1க்கு ‘ஐஎஸ்ஓ 9001’ தர மேலாண்மை மற்றும் ‘ஐஎஸ்ஓ 14001’ சுற்றுச்சூழல் மேலாண்மை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மெட்ரோ ரயில் நிா்வாகத்தின் மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக்கிடம், ஐஎஸ்ஓ சான்றளிப்பு அமைப்பான ‘பீரோ வெரிட்டாஸ்’ நிறுவனத்தின் மேலாளா் வின்ஸ்டன் ஐசக் வழங்கினாா்.

ENGLISH

Project 1 of Chennai Metro Rail Corporation has been awarded 'ISO 9001' quality management and 'ISO 14001' environmental management certification for international environmental, operational and maintenance work.

This certificate was presented by Winston Isaac, manager of ISO certification body 'Bureau Veritas', to M.A. Siddique, Managing Director of Metro Rail Administration, at the head office of Chennai Metro Rail Company.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel