இதய நுரையீரல் புத்துயிரூட்டல் எனப்படும் சிபிஆர் (Cardiopulmonary Resuscitation - CPR) பயிற்சி குறித்து தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) ஏற்பாடு செய்த நாடு தழுவிய பொது விழிப்புணர்வு நிகழ்ச்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (06-12-2023) புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோரும் பங்கேற்றனர்.
0 Comments