Recent Post

6/recent/ticker-posts

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the Swarved Mahamandir in Varanasi, Uttar Pradesh

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the Swarved Mahamandir in Varanasi, Uttar Pradesh

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள உமாரஹாவில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகரிஷி சதாஃபல் தேவ் ஜி மகராஜின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர், கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel