Recent Post

6/recent/ticker-posts

உலக பொருளாதார அமைப்பின் 54வது ஆண்டு கூட்டம் / 54th Annual Meeting of the World Economic Organization

உலக பொருளாதார அமைப்பின் 54வது ஆண்டு கூட்டம்
54th Annual Meeting of the World Economic Organization

உலக பொருளாதார அமைப்பின் 54வது ஆண்டு கூட்டம் / 54th Annual Meeting of the World Economic Organization

TAMIL

உலக பொருளாதார அமைப்பின் 54வது ஆண்டு கூட்டம் / 54th Annual Meeting of the World Economic Organization: உலக பொருளாதார அமைப்பின், 54வது ஆண்டு கூட்டம், டாவோசில் இன்று துவங்குகிறது. இதில், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், தொழில் துறையினர் என, 100க்கும் மேற்பட்டோர், இந்தியாவின் சார்பில் பங்கேற்கின்றனர்.

அரசு - தனியார் ஒத்துழைப்பை உறுதி செய்யும் சர்வதேச அமைப்பான, உலக பொருளாதர அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், மாநாடு நடத்துகிறது. இதில், உலகத் தலைவர்கள் பங்கேற்று, சர்வதேச பொருளாதார பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பர்.

15ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், உலகெங்கிலும் இருந்து, 2,800க்கும் மேற்பட்ட தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்தாண்டு மாநாட்டில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, சுற்றுச்சூழல் பிரச்னை, பொய் செய்திகள், சில நாடுகளில் நடக்கும் போர்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ENGLISH

54th Annual Meeting of the World Economic Organization: The 54th annual meeting of the World Economic Organization begins today in Davos. In this, more than 100 people such as central ministers, chief ministers and industrialists are participating on behalf of India. The World Economic Organization, an international organization that ensures public-private cooperation, conducts a conference every year.

In this, world leaders will participate and discuss international economic issues. It starts on 15th and runs till 19th. In this conference, more than 2,800 leaders and businessmen from around the world are going to participate. In this year's conference, it is expected to discuss about the global economic recession, environmental problem, fake news, and wars going on in some countries.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel