Recent Post

6/recent/ticker-posts

ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்துக் கண்காட்சி / Asia's largest aviation exhibition

ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்துக் கண்காட்சி / Asia's largest aviation exhibition

ஆசியாவின் மிகப்பெரிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் நான்கு நாள் "விங்ஸ் இந்தியா 24" திருவிழா ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. "அமிர்த காலத்தில் இந்தியாவை உலகுடன் இணைத்தல்: இந்திய சிவில் விமானப் போக்குவரத்து @ 2047 -க்கான தளத்தை அமைத்தல்" என்ற கருப்பொருளில் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் நடைபெற்ற உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, எஃகுத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel