DOWNLOAD JANUARY 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFARIS IN TAMIL & ENGLISH PDF
1ST JANUARY 2024
- விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் / PSLV C-58 rocket successfully launched into space
- டிசம்பர் மாத ஜி.எஸ்.டி., வருவாய் / GST REVENUE FOR DECEMBER 2023
- ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் - கின்னஸ் சாதனை / 4 thousand people perform Surya Namaskar at the same time - Guinness record
2ND JANUARY 2024
- பாரதிதாசன் பல்கலை. மாணவர்களுக்கு பட்டமளித்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi felicitated graduated the students in Bharathidasan University
- 393 கிராமப்புற சாலைகளை தரம் உயர்த்த ரூ.878 கோடி நிதி ஒதுக்கீடு / Allocation of Rs.878 crore for upgradation of 393 rural roads
- திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurated the new terminal of Trichy Airport
3RD JANUARY 2024
- ஆயுர்வேத மருத்துவ கற்பித்தல் நிபுணர்களுக்கான 'ஸ்மார்ட்' திட்டத்தின் 2-ம் கட்டம் அறிமுகம் / Introduction of Phase 2 of 'SMART' Program for Ayurvedic Medical Teaching Professionals
- லட்சத்தீவு, கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் மேல் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் / Prime Minister inaugurated development projects worth over Rs.1150 crore in Lakshadweep, Kavarati
- உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் முதலாவது அனைத்து மகளிர் ராணுவப் பள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார் / Defense Minister Shri Rajnath Singh inaugurated the first all-women military school in Brindavan, Uttar Pradesh
4TH JANUARY 2024
- தென்னை நார் கொள்கை 2024யை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் / Tamil Nadu Chief Minister M.K. Stalin released the Coir Policy 2024
- ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ரூ.802 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது / The Ministry of Defense has signed a contract worth Rs 802 crore for procurement of military equipment
5TH JANUARY 2024
- 2024ம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா - ஐ.நா., அறிக்கை / India will be the fastest growing economy in 2024 - UN report
- துவரம் பருப்பு கொள்முதல் இணையதளம் - அமித் ஷா தொடங்qdddகி வைத்தாா் / Dur dal purchase website - launched by Amit Shah
- அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves conversion of Ayodhya Airport to International Airport
- ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between India and Guyana on Cooperation in Hydrocarbon Sector
- கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய இந்திய ரயில்வேக்கு உதவி செய்ய சர்வதேச மேம்பாட்டு இந்தியாவுக்கான அமெரிக்கா - இந்தியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves US-India Memorandum of Understanding on International Development India to help Indian Railways achieve zero carbon emissions
- புவி அறிவியல் அமைச்சகத்தின் "பிரித்வி விஞ்ஞான் (பிரித்வி)" திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves "Prithvi Vigyan (Prithvi)" scheme of Ministry of Earth Sciences
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, மொரீஷியஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் இடையே சிறிய செயற்கைக்கோளை கூட்டாக உருவாக்கும் ஒத்துழைப்புக்கு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding signed between Indian Space Research Organisation, Mauritius Research and Innovation Council for joint development of small satellite
- பசுமை முயற்சிகளை ஊக்குவிக்கவும் எளிதாக்கவும் இந்திய ரயில்வே மற்றும் சிஐஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Indian Railways and CII to promote and facilitate green initiatives
- ஒடிசாவின் சட்னி உட்பட 7 பொருளுக்கு புவிசார் குறியீடு / GI TAG FOR ODISHA CHUTNEY
6TH JANUARY 2024
- விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி இஸ்ரோ சோதனை வெற்றி / Electricity production in space isro testing
- ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தில் நடைபெற்ற பொதுக் கொள்கை உரையாடல்கள் - 2024 நிகழ்ச்சியின் போது ஸ்வாமித்வா திட்டம் விருது வென்றது / SVAMITVA Scheme wins Best Innovation Award for Innovation Sandbox presentation during Public Policy Dialogues–2024
7TH JANUARY 2024
- சூரியனை ஆராய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் சாதனை - ஒளிவட்ட பாதையில் நிலைநிறுத்தம் / Aditya Spacecraft Launched to Explore Sun Mission is Positioned at L1 Point
- சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2024 / Global Investor Conference 2024 in Chennai
8TH JANUARY 2024
- பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு / Supreme Court Verdict in Bilkis Banu Case
- 5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா / Sheikh Hasina became the Prime Minister of Bangladesh for the 5th time
- சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2024 / Global Investor Conference 2024 in Chennai
9TH JANUARY 2024
- யுனைட்டட் கோப்பை டென்னிஸ் 2024 - ஜெர்மனி சாம்பியன் / United Cup Tennis 2024 - Germany Champion
- சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி குறித்த மாநாட்டை ஆர்இசி நிறுவனம் நடத்தியுள்ளது / REC organized conference on Finance for Roads and Highways Sector
- போட்டித் தேர்வுப் பயிற்சித் துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பது மற்றும் ஒழுங்குபடுத்துதல் குழுவின் கூட்டம் / Meeting of Committee on Prevention and Regulation of False Advertisements in Competitive Examination Coaching Sector
10TH JANUARY 2024
- இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாகத் தொடரும் - உலக வங்கி கணிப்பு / India's GDP growth rate to continue at 6.3 percent - World Bank forecast
- குஜராத்தில் உலக வர்த்தக மாநாடு தொடங்கி வைத்த பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurated the World Trade Conference in Gujarat
11TH JANUARY 2024
- தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம் / PS Raman appointed as Advocate General of Tamil Nadu Government
- கடல் வளத்தை பாதுகாக்க ரூ.2,000 கோடியில் திட்டம் - தமிழக அரசு அரசாணை / Rs 2,000 crore scheme to protect marine resources - Tamil Nadu Government Ordinance
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார் நான்சி / Nancy won a gold medal in shooting at the Paris Olympics
- அமலாக்கத்துறை அதிகாரபூர்வ இயக்குநராக ராகுல் நவீன் நியமனம் / Rahul Naveen has been appointed as the Official Director of Enforcement
- விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகள் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் சேகரிப்பு / xposat satellite collection of data on galaxy bursts
- சீனா-மாலத்தீவு இடையே 20 ஒப்பந்தங்கள் / 20 agreements between China and Maldives
- 2023-ம் ஆண்டிற்கான "சிறந்த சாதனையாளர்" பிரிவில் இஸ்ரோவுக்கு "ஆண்டின் சிறந்த இந்தியர்" விருது வழங்கப்பட்டது / ISRO Awarded "Indian of the Year" in the "Outstanding Achiever" category for 2023
12TH JANUARY 2024
- நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம் - பிரதமர் மோடி திறந்துவைத்தார் / India's largest sea bridge - Prime Minister Modi inaugurated
- ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி / Aakash missile test success
- மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the 27th National Youth Festival in Nashik, Maharashtra
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பருவநிலை மாநாடு 2024 / Climate Conference 2024 organized by Union Ministry of Environment, Forest and Climate Change
13TH JANUARY 2024
- எனது கிராமம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin launched Enathu Kiramam Scheme
- மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு / New species of butterfly discovered in Western Ghats after 33 years
- ஒடிசாவில் 2400 மெகாவாட் அனல் மின் திட்டத்தை பெல் நிறுவனத்திற்கு வழங்கியது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் / NLC Company awarded 2400 MW Thermal Power Project in Odisha to Bell
14TH JANUARY 2024
- இந்தியா-அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான 14 வது கூட்டம் / 14th Ministerial Meeting of India-US Trade Policy Forum
- உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு / Basmati rice is chosen as the best rice in the world
15TH JANUARY 2024
- பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று போட்டி / Asian Qualifiers for the Paris Olympic Shooting Competition
- தேசிய நெடுஞ்சாலை அனுபவத்தை மேம்படுத்த, 'ஒரு வாகனம் ஒரு பாஸ்டேக்' முன்முயற்சியைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது / National Highways Authority launches 'One Vehicle One Pass' initiative to improve national highway experience
16TH JANUARY 2024
- மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, தேசிய மனிதவள மேம்பாட்டுக் கட்டமைப்பு ஒப்பந்தம் / Department of Empowerment of Persons with Disabilities, National Human Resource Development Framework Agreement to increase employment for persons with disabilities
- ஊரக மின்மய நிறுவனம் (ஆர்.இ.சி) 61.1 பில்லியன் ஜப்பானிய யென் மதிப்பிலான பசுமைப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது / Rural Electrification Corporation (REC) has issued green bonds worth 61.1 billion Japanese yen
17TH JANUARY 2024
- கொச்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi launched projects worth Rs.4,000 crore in Kochi
- 2023 நவம்பரில் ஒட்டுமொத்த கனிம உற்பத்தி 6.8% அதிகரிப்பு / Overall mineral production to increase by 6.8% in November 2023
18TH JANUARY 2024
- உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை திறப்பு / World's Largest Ambedkar Statue Unveiled
- ராமர் கோயில் நினைவு தபால் தலைகள் பிரதமர் மோடி வெளியிட்டார் / Ram Temple Commemorative Stamps Released by Prime Minister Modi
- ஐரோப்பிய யூனியன் - இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் செயல் திட்டத்தின் கீழ் குறைக்கடத்திகள் குறித்த செயல்பாட்டு நடைமுறைகளுக்காக, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஆணையம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / The Union Cabinet has approved the Memorandum of Understanding between India and the European Commission for operational procedures on semiconductors under the EU-India Trade and Technology Council Action Plan.
- மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா, ஈக்வடார் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between India and Ecuador for cooperation in the field of pharmaceuticals regulation
- மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறைப்படுத்துதல் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா டொமினிகன் குடியரசு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding signed between India and Dominican Republic to enhance cooperation in the field of regulation of medicinal products
- டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக இந்தியா, கென்யா இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / The Union Cabinet has approved the MoU signed between India and Kenya to share digital solutions
- 16-வது நிதிக்குழுவிற்கான பணியிடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves creation of posts for 16th Finance Commission
- மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா, நெதர்லாந்து இடையேயான விருப்ப ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves voluntary agreement between India, Netherlands for cooperation in the field of pharmaceuticals regulation
- சவுத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் நிறுவனம் 660 மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும் மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் இரண்டு 800 மெகாவாட் அனல் மின் நிலையங்களை அமைக்கவும் பங்கு முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / The Union Cabinet has approved equity investment by South Eastern Coalfields Company to set up a 660 MW thermal power plant and Mahanadi Coalfields Company to set up two 800 MW thermal power plants
- ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் 2022-23-ம் நிதியாண்டிற்கான சிறந்த நிதி அறிக்கைக்காக ஐசிஏஐ விருதை வென்றது / Rural Electrification Corporation Wins ICAI Award for Best Financial Statement for FY 2022-23
19TH JANUARY 2024
- கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி 2024 தொடக்கம் / Khelo India Games 2024 inaugurated by PM Narendra Modi
- நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி / Indian economy has seen strong growth in the current financial year
- ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்துக் கண்காட்சி / Asia's largest aviation exhibition
20TH JANUARY 2024
- 100 புதிய பிஎஸ்4 பேருந்துகள் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் ஸ்டாலின் / CM Stalin flagged off 100 new BS4 buses
- Powerthon 2024-ஐ அறிமுகப்படுத்திய மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் / Powerthon 2024 was launched by Union Power Minister R.K. Singh
- சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட்டான "ஸுக்யூ-3" வெற்றிகரமாக சோதனை / China's reusable rocket ZHUQUE 3 successfully test-fired
21ST JANUARY 2024
22ND JANUARY 2024
- அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது / The consecration of the baby Rama statue in the Ayodhya Ram Temple was held with great fanfare
- பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / Chief Minister M.K. Stalin launched various departmental projects
23RD JANUARY 2024
- மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் / Tamil Nadu cabinet meeting approves state women's policy
- தமிழ்நாடு அரசுடன் BIG TECH நிறுவனம் ஒப்பந்தம் / BIG TECH company signed an agreement with Tamilnadu government
- உலக பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடத்திற்கு ஏற்றம் கண்ட இந்தியா / India rose to the 4th position in the global stock market rankings
- எஸ்எஸ்பி-யின் புதிய தலைவராக தல்ஜித் சிங் நியமனம் / Taljit Singh appointed as new head of SSB
24TH JANUARY 2024
- ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin inaugurated the Jallikattu Stadium
- முக்கிய நேரடி வரி புள்ளி விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது / The Central Board of Direct Taxes has published key direct tax statistics
- டெசர்ட் நைட் விமானப்படைப் பயிற்சி 2024 / Desert Night Air Force Exercise 2024
- இந்தியா - டொமினிகன் குடியரசு இடையே கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை அமைப்பதற்கான நெறிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves protocol for establishment of India-Dominican Republic Joint Economic and Trade Committee
25TH JANUARY 2024
- தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மற்றும் ஓமன் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between India and Oman in the field of IT
- கோல் இந்தியா நிறுவனத்தின் 2 பங்கு முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 2 share investment projects of Coal India
- அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி எரிவாயுவாக்கும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves incentives for coal / lignite gasification projects of government, public sector and private companies
- இந்திய கடற்படை நடத்திய 'சூப்பர்சோனிக் குரூஸ்' ஏவுகணை பரிசோதனை வெற்றி / Indian Navy successfully test-fires 'Supersonic Cruise' missile
26TH JANUARY 2024
- 75வது குடியரசு தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி / 75th Republic Day Celebration - National Flag Hoisted by Governor RN Ravi
- தில்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு / President Murmu hoisted the national flag in Delhi
- ஐஆர்இடிஏ 'பஹல்' விஜிலென்ஸ் இதழை வெளியிடுகிறது / IREDA publishes 'PAHAL' vigilance magazine
27TH JANUARY 2024
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 43 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணா / Australian Open Tennis - Rohan Bopanna who won the title at the age of 43
- அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார் / The Prime Minister addressed the All India Speakers' Conference
28TH JANUARY 2024
- பிகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதீஷ் குமார் / Nitish Kumar re-instated as Bihar Chief Minister
- இந்திய ராணுவத்தில் முதல் பெண் சுபேதார் நியமனம் / First woman Subedar appointed in Indian Army
- உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி சாதனை / Iran Successful achievement of 3 indigenously designed satellites
- ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலெங்கா சாம்பியன் / Sabalenka is the Australian Open women's singles champion
29TH JANUARY 2024
- ஜவ்வாது மலையில் கரைகண்டீஸ்வரருக்கு தானம் விட்டக் கல்வெட்டு கண்டெடுப்பு / Discovery of an inscription giving donation to Karaikandeeswarar on Javvadu Hill
- இந்தியா-சவுதி அரேபியா இடையேயான 'சதா தான்சீக்' கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது / India-Saudi Arabia joint military exercise 'Sada Tanseeq' has started in Rajasthan
30TH JANUARY 2024
- ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாடு 2024 / Tamilnadu CM Stalin at Spain Investors Conference 2024
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் சோனம் மஸ்கர் / Sonam Maskar wins silver in World Cup shooting
- இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் நிலை அறிக்கையை திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டார் / Mr. Bhupender Yadav released a report on the status of snow leopards in India
- திரு. சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார் / Mr. The President has appointed Satnam Singh Sandhu as a member of the Rajya Sabha
0 Comments