Recent Post

6/recent/ticker-posts

DOWNLOAD TNPSC GROUP 4 EXAM 2024 NOTIFICATION OUT | டி.என்.பி.எஸ்.சி 'குரூப் - 4' தேர்வு 2024 அறிவிப்பு வெளியானது

DOWNLOAD TNPSC GROUP 4 EXAM 2024 NOTIFICATION OUT
டி.என்.பி.எஸ்.சி 'குரூப் - 4' தேர்வு 2024 அறிவிப்பு வெளியானது

DOWNLOAD TNPSC GROUP 4 EXAM 2024 NOTIFICATION OUT | டி.என்.பி.எஸ்.சி 'குரூப் - 4' தேர்வு 2024 அறிவிப்பு வெளியானது
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியிடங்களை நிரப்பும் தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த காலகட்டத்தில் 2,000 காலியிடங்கள், ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வின் 'ரிசர்வ்' பட்டியல் அடிப்படையில் நிரப்பப்பட்டன.

இதையடுத்து, 6,244 காலியிடங்களை நிரப்ப, அரசின் பல்வேறு துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்த காலியிடங்களில் 81 இடங்கள் விளையாட்டுப் பிரிவில் ஒதுக்கப்படும்.

மீதமுள்ள 6,244 காலியிடங்கள் மட்டும் போட்டி தேர்வு வழியே நிரப்பப்படும். இதற்கான குரூப் - 4 தேர்வு, ஜூன் 9ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது; ஏப்., 28 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

தேர்வின் முடிவுகள் அக்டோபரில் வெளியாகும். நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த தேர்வுக்கு 25 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel