விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜாக், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தில் இணைந்தார். ஹவில்தார் பிரீத்தி ரஜாக், சுபேதாராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சுபேதார் பதவியை முதன்முறையாக பெண் ஒருவர் வகிப்பது இந்திய ராணுவத்திற்கு பெருமையான தருணமாகும்.
0 Comments