Recent Post

6/recent/ticker-posts

NAMMALWAR AWARD 2023 - 2024 | 2023 - 2024ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது

NAMMALWAR AWARD 2023 - 2024
2023 - 2024ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது 

NAMMALWAR AWARD 2023 - 2024 | 2023 - 2024ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது

TAMIL

NAMMALWAR AWARD 2023 - 2024 | 2023 - 2024ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது: 2023-2024-ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான “நம்மாழ்வார் விருதுடன்” பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

கோ.சித்தர், மகர் நோன்புச்சாவடி, தஞ்சாவூர் மாவட்டம் முதல்பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம், கே.வெ.பழனிச்சாமி, பொங்கலூர், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் பரிசாக ரூ. 1.5 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் மற்றும் கு. எழிலன், அச்சுக்கட்டு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் பரிசாக ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

ENGLISH

NAMMALWAR AWARD 2023 - 2024: As announced by Minister of Agriculture and Farmers Welfare MRK Panneerselvam in the Agriculture Financial Report for the year 2023-2024, under the State Agriculture Development Scheme, three member farmers who are engaged in organic farming and lend a helping hand to other member farmers will be awarded “Nammazhwar Virudhu” for the best member farmers with prize money, certificate and medal. Three farmers are selected.

Go.Chitdar, Mahar Nonpuchavadi, Thanjavur district Rs.2.50 lakh cash prize, certificate and medal, KV Palanichami, Pongalur, Tirupur district second prize Rs.1.50 lakh cash prize, certificate and medal and K.V. A cash prize of Rs.1.00 lakh, certificate and medal will be awarded as the third prize of Ezhilan, Achukkattu village, Kanchipuram district.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel