மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் புதுதில்லியில் ஆயுஷ் தொழில் வல்லுநர்களின் மனிதவள மேம்பாட்டுக்கான முதலாவது மையமான 'ஆயுஷ் தீக்ஷா'வுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த அதிநவீன மையம் புவனேஸ்வரில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்திற்குள் உருவாக்கப்படும்.
0 Comments