Recent Post

6/recent/ticker-posts

பெரிலியம், காட்மியம், கோபால்ட், காலியம், இண்டியம், ரேனியம், செலினியம், டாண்டலம், டெல்லுரியம், டைட்டானியம், டங்ஸ்டன், வனாடியம் ஆகிய 12 முக்கிய கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves royalty rate for 12 major minerals namely Beryllium, Cadmium, Cobalt, Gallium, Indium, Rhenium, Selenium, Tantalum, Tellurium, Titanium, Tungsten, Vanadium

பெரிலியம், காட்மியம், கோபால்ட், காலியம், இண்டியம், ரேனியம், செலினியம், டாண்டலம், டெல்லுரியம், டைட்டானியம், டங்ஸ்டன், வனாடியம் ஆகிய 12 முக்கிய, உத்திசார்ந்த கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்துக்கான, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம், 1957-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.     

கிளாக்கோனைட், பொட்டாஷ், மாலிப்டினம், பிளாட்டினம் ஆகிய 4 முக்கிய கனிமங்களின் ராயல்டி விகிதத்தை 2022 மார்ச் 15 அன்றும், லித்தியம், நையோபியம், பூமியின் அரிய தனிமங்கள் ஆகிய 3 முக்கிய கனிமங்களின் ராயல்டி விகிதத்தை 2023 அக்டோபர் 12 அன்றும் அரசு அறிவித்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel