Recent Post

6/recent/ticker-posts

ஆசிய கோப்பை கால்பந்து 2023 - மீண்டும் பட்டத்தை வென்றது கத்தார் அணி / AFC Asian Cup 2023 - Qatar wins the title again

ஆசிய கோப்பை கால்பந்து 2023 - மீண்டும் பட்டத்தை வென்றது கத்தார் அணி / AFC Asian Cup 2023 - Qatar wins the title again

ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்டான் அணி, கத்தாருடன் மோதியது.

பரபரப்பாக நடந்த இப்போட்டியின் முதல் பாதியில் கத்தார் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் ஜோர்டான் அணியின் தஸ்பா அல்-இனாமத் முதல் கோலை அடித்தார். 

தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கத்தார் அணி வீரர் அக்ரம்அபிஃப் இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

இப்போட்டியில் கத்தார் அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ஜப்பான் அணியை தொடர்ந்து கத்தார் அணி தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் அடுத்த போட்டி 2027-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel