Recent Post

6/recent/ticker-posts

உலக ஜனநாயக தரவரிசை பட்டியல் 2023 / World Democracy Ranking List 2023

உலக ஜனநாயக தரவரிசை பட்டியல் 2023
World Democracy Ranking List 2023

உலக ஜனநாயக தரவரிசை பட்டியல் 2023 / World Democracy Ranking List 2023

TAMIL

உலக ஜனநாயக தரவரிசை பட்டியல் 2023 / World Democracy Ranking List 2023: ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம் உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேர்தல் ஜனநாயகம் குறித்த அறிக்கை தயாரித்து வெளியிடுகிறது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுவரை உலக ஜனநாயக தரவரிசை பட்டியலில் 62வது இடத்தில் இருந்த இந்தியா 66வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியாவில் உள்ள தேர்தல் ஜனநாயகம் குறித்து அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

World Democracy Ranking List 2023: The International Institute for Democracy and Electoral Assistance prepares and publishes reports on electoral democracy in each country globally. In the report released this year, India has slipped to 66th place from 62nd place in the world democracy ranking so far. The report raised concerns about electoral democracy in India.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel